Home* Biography* Social* HAM Radio* Islam* India* Tamil* Genealogy* Photo Gallery* News*
Articles* Achievers* Favorites* Links* Awards* Converters* Visitors* Site Map* Guest Book * EMail
Guest Book

All praise be to Almighty Allah!
Peace be upon all of us !!
Many thanks for signing my guestbook.

Many Thanks for taking the time to visit my website

Sign My Guest BookView Old Guest Book
Current Page
1 of 15
Go to page no.
Next>>

773
Date: Sunday, November 10, 2019
Mohamed Firthous (No email | https://www.facebook.com/mohamed.firthous.794) wrote:


Very good website in all aspects



772
Date: Sunday, November 10, 2019
Dr. Vavar F Habibullah (No email | https://www.facebook.com/dr.habibullah) wrote:


இரத்தத்தின் இரத்தம்

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தமிழக அரசின் சார்பில் ஜனாதிபதி விருதுக்கு சாதனையாளர்களை தேர்வு செய்யும் கமிட்டியில் என்னையும் ஒரு உறுப்பினராக, எம்ஜிஆர் நியமனம் செய்தார். உண்மையான சாதனையாளர்களை தேர்வு செய்து அனுப்புவதில் அவர் மிகவும் கண்டிப்பாக இருந்தார்.

சாதனையாளர் என்று வரும் போது இந்த அசாதாரணமான மனிதரும் என் கண்முன் வந்து நிற்கிறார். கீழ்க் காணும், இந்த படங்களில் பெரிய தொப்பியுடன் காட்சி தரும் இந்த மனிதரை எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. இவரது பெயர் சேக் சதக்கத்துல்லா. காயல்பட்டினத்தைச் சார்ந்தவர் ( சென்னையில் வசிக்கிறார் ) எனது நல்ல நண்பர்.

அதிகாரிகள், பிரமுகர்கள்,தொழிலதிபர்கள் எல்லாம் இவரை பார்த்தால் புன்னகையுடன் வரவேற்று மகிழ்கிற அளவில் இந்த மனிதர் அப்படி என்ன அரிய சாதனையை நிகழ்த்தி விட்டார்! எந்த விளம்பரமும் இல்லாமல் இவர் செய்து வரும் அரும்பணி பலரது உயிரை காப்பாற்ற பேருதவி புரிந்திருக்கிறது.

அரிய வகை இரத்த குரூப்பான ஏபி நெகடிவ் ( AB- ) வகை கொண்ட இவர், இதுவரை 53 முறை தனது அரிய வகை இரத்தத்தை தானமாக வழங்கி, ஜாதி மத இன பேத உணர்வு பாராது பலரது உயிரை காப்பாற்ற உதவி இருக்கிறார். வாழும் வரை, தனது அரிய வகை இரத்தத்தை தானமாக வழங்க உறுதி எடுத்து உள்ள இவரை என் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். உண்மையான சாதனையாளர் விருதுக்கு முற்றிலும் தகுதி வாய்ந்தவர் இவர் என்பது எனது கருத்து.

------ ஷேக் சதக்கத்துல்லாஹ். www.sadaqathullah.com/blood.html - சகோதரது இணையதளம்.

- Dr. Vavar F. Habibullah – Pediatrician. ( FB Posting 05/11/2019 )

771
Date: Sunday, March 24, 2019
Nasrath S Rosy (No email | http://www.facebook.com/rosyrascalring) wrote:


வாழ்த்துகள் சகோதரர் Shaikh Sadaqathullah

சத்தமில்லாத சாதனைகளுக்கு சொந்தக்காரராய் முகநூலில் வலம் வரும் #ஷேக்_சதக்கத்துல்லாஹ்.

காயல்பட்டணத்தை பூர்வீகமாக கொண்ட ஷேக் சதக்கத்துல்லாஹ் அவர்கள், சென்னை, மண்ணடியில் வாழ்ந்துவருகிறார்கள். பேரிடர் காலங்களில் பேருதவியாய் இருக்கும் ஹாம் அமச்சூர் ரேடியோவில் பணியாற்றும் இவர்கள், 1993ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இரத்த தானம் செய்து வரும் அவர்கள் இதுவரை 53 பேருக்கு ரத்தம் தானம் செய்துள்ளார்கள். மிகவும் அரிய வகை ரத்த பிரிவை கொண்ட அவர்கள், நிஜத்தில் மிக அரிய மனிதர்தான். A1B negative வகை ரத்தம் என்பது மிகவும் ரேரான வகையாக பட்டியலிடப்பட்டுள்ளது. தனிநபர் சேவையாக இத்தனை ஆண்டுகள் அவர் வேண்டுவோருக்கு தேடிச்சென்று ரத்த தானம் செய்வதை ஒரு இறைப்பொருத்தமாக காண்கிறார்கள்.

சாதி,மதம்,இனம்,மொழி என்பன ரத்த தானத்திற்கு கிடையாது,யாரும் யாருடைய உயிரையும் காப்பாற்றலாம் என்கிற உயரிய கொள்கைகளுடன் வலம் வரும் அவர்கள் ஒரு "Peace Activist" ம் ஆவார்கள். சகோதரர் அவர்களை போலவே அவரது மகனார் ஷேக் ஸம்சுத்தீன் அவர்களும் தந்தையை போலவே ரத்த தான தொண்டாற்ற புறப்பட்டுவிட்டார்.

கடந்த 2016முதல் இதுவரை ஐந்து நபர்களுக்கு ரத்த தானம் செய்துள்ளார். தம்பியுடைய ரத்த வகை AB negative ஆகும். சகோதரர் அவர்களை பற்றிய தகவல்கள் அவரது இணையதளத்தில் காணக்கிடைக்கிறது. சாதி மத பேதங்களை கடந்து ஒரு உயிரின் தேவைக்காக மகத்தான சேவையாற்றும் சகோதரர் உண்மையில் பெரும் மதிப்புக்குறியவர். தமிழகத்தின் கிட்டத்தட்ட எல்லா ஊர்களிலும் சகோதரர் அவர்களின் ரத்த தானம் பெறப்பட்ட மனிதர் உண்டு எனலாம், தமிழகம் தாண்டி, டெல்லி மற்றும் இராக் வரையிலும் ஷேக் சதக்கத்துல்லாஹ் அவர்களின் ரத்தம் தேவையுடையோருக்கு சென்றுள்ளது. பிரபல மருத்துவமனைகளான விஜயா,அப்பல்லோ,ட்ரினிடி,நுங்கம்பாக்கம் சைல்டு கேர் மற்றும் கேன்சர் இன்ஸ்டியூட் போன்ற மக்கள் குவியும் மருத்துமனைகளில் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டிருக்கும் அவருக்கு ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் முக்கியஸ்த்தர்களின் சான்றிதழ்களும் சமுதாய தலைவர்களின் பாராட்டும் கிடைக்கப்பெற்றுள்ளது. 20ற்கும் மேற்பட்ட பாராட்டு பட்டயங்களை பெற்றுள்ள அவரது சேவையை விரைவில் , தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இரண்டும் அவருக்கு பாராட்டுதல்களையும் ஊக்கங்களையும் கொடுத்து பெருமைப்படுத்த வேண்டும்.

தன்னிகரில்லா இந்த சேவையை பாராட்டி பல பத்திரிகைகளும் சகோதரர் அவர்களை பாராட்டி மகிழ்ந்துள்ளன. நமது சமுதாயத்தில் எந்த அமைப்பும் சாராத இந்த சேவை மனிதரை அறிமுகம் செய்து பிறருக்கு அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்த்துக்களுடன் உங்களது துஆக்களிலும் இவர்களையும் இவரது மகனாரையும் சேர்த்துக்கொள்ளுங்கள். எவர் ஒருவர் ஒரு ஆத்மாவை வாழவைப்பாரோ அவர் உலகின் ஒட்டுமொத்த ஆத்மாக்களையும் வாழவைத்தவராவார் - அல்குர்ஆன் 5:32 மனிதரிடம் கருணை காட்டாதவரிடம் இறைவனும் கருணை காட்டமாட்டான் - நபிமொழி. இவை இரண்டையும் அவர்களது இணையதளத்தில் கண்டபோது அவருடைய உன்னதத்துவம் தெரிகிறது.

"இருக்கும் போது ரத்த தானம் செய்வோம்! இறந்தபின் கண் தானம் செய்வோம் ! "

------ ஷேக் சதக்கத்துல்லாஹ். www.sadaqathullah.com/blood.html - சகோதரது இணையதளம்.

- Nasrath S Rosy – Writer – Chennai. ( FB Posting 24/01/2019 )

770
Date: Sunday, March 24, 2019
MJ Abdul Ravoof (No email | http://www.facebook.com/abdul.ravoofmj) wrote:


பெருமானார் (ஸல்) அவர்களின் வழித் தோன்றில் வந்தவர் மனித நேயர் காயல் ஷேக் சதக்கத்துல்லாஹ் அவர்கள் ... இனிய நண்பர் , பண்பாளர் , சமூக சேவகர் 52 தடவைக்கு மேல் ரத்த தானம் செய்து அரசு துறையால் பல முறை பாராட்டப் பட்டு சான்றிதழ் பெற்றவர் ...பல சமூக சேவை மையம் இவரது சமூக சேவைகளை பாராட்டி கௌரவ படுத்தி உள்ளது ....கல்வி பொதுநல அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தி மக்கள் நலனில் அயராது உழைத்து வருகிறார் மக்கள் நலனில் தனி கவனம் கொண்டு அவர்கள் இன்பத்தில் தன் இன்பமாக வாழ்கிறார்...சென்னையில் Property Management Company யில் சிறப்புடன் பணிபுரிந்து வருகிறார் - வாழ்த்துக்கள்!

MJ. Abdul Ravoof, Social Activist. Valuthoor - Thanjavur ( FB Posting 18/03/2019 )

769
Date: Sunday, January 27, 2019
Kaviger Usman (No email | http://www.facebook.com/kavigerusman) wrote:


காயல்பட்டிணம் மெடிக்கல் டிரஸ்ட் ஆஸ்பத்திரியின் டிரஸ்டி சேக் சதக்கத்துல்லா ரத்த தானம் செய்வதிலும் அதற்கு தூண்டுகோலாக செயல்படுவதிலும் பெரும் புகழ் பெற்றவர் மனித நேயத்துடன் செயல்படும் மனிதர்களில் முதன்மையான மனிதர்.

- கவிஞர் உஸ்மான் ( FB Posting 18/01/2019 )

768
Date: Wednesday, October 24, 2018
Margot (margot@bokitta.net | https://www.bokitta.com/) wrote:


Hi your website has been helpful for me. Keep up the good work. I think you should include Bokitta in your list to help other Muslim women find a beautiful pinless hijab that they could wear on a daily basis.

767
Date: Sunday, May 13, 2018
Haji M Rafi Ahmed, (rafiahmedm55 [at] gmail.com | http://www.facebook.com/Perrymason55) wrote:


The portal gives an insight into Shaikh Sadaqathullah's multifarious activities as a HAM Radio operator, Blood Donor and a Messenger of Peace among all faiths. Service to Mankind is Service to God is his Motto wherein he is always at the beck and call of those in need. It is gratifying to note that Sadaqathullah started donating blood right from 1993 and still at it in saving precious lives from the jaws of death.

Happy to go thru the commendations from the recipients and their family members for his gesture. And getting an award from Chennai Metro Newspaper from the hands of the then Governor Dr K Rosaiah was indeed an unforgettable moment for him.

To top it all, he has a long list of leading luminaries whom he met on different occasions. To name a few are Hindu Ravi and N Ram, Thanthi MD Balasubramania Adithan, VG Santhosam, BS Abdul Rahman family, top police officials and govt honchos. Interestingly, his son Shaikh Samsudeen is also a blood donor like him.

Let almighty bless the peace activist long and healthy life to serve and save people thru his service initiative.

Haji M Rafi Ahmed, Senior journalist and chief of bureau, Trinity Mirror. Coimbatore

766
Date: Sunday, July 8, 2012
Sandeep (sandeep [at] renego.net | http://jobs.renego.co.in) wrote:


Hey Webmaster Sadaqa,
I saw you site and found it to be very interesting.
Keep on your good work and wish you luck. Thanks

765
Date: Wednesday, May 30, 2012
Noor Rahman Sheikh (No email | http://123nrs.blogspot.in/) wrote:


ASAK, It was nice to go thru ur website n I liked a lot the Poem 'My Leader'. Jazakallah Khair. Noor Rahman Sheikh / Manipur

764
Date: Wednesday, April 4, 2012
S.K.M.HABIBULLA (skmhabibulla [at] yahoo.com | No website) wrote:


Assalamu Alaikum Brother.

Your web site is very useful in all aspects and very beautiful. Alhamdulillah!

Very good website in all aspects


May Allah guide and bless you in all your endeavours.

S.K.M.HABIBULLA (SECRETARY - QAIDE MILLATH PERAVAI, DUBAI)


Next>>